உன் விரல்கள் தீண்டும் மலர்கள்

மலர்களை பறித்தால்
வலிக்குமாம் அதற்கு…..

ஆனால்

எத்தனை பேருக்கு தெரியும்?

மலர்கள் மலர்வதே
உன் விரல்கள் தீண்டும்

அந்த சுகத்துக்குதான் என்று ♥ ♥


தொடர்புடைய கவிதைகள்:

Comments