காதல் கவிதைகள்

பொழுது போக்கிற்காக

காதலிப்பவர்கள் மத்தியில் ,

பணத்திற்காக,

காதலிப்பவர்கள் மத்தியில் ,

பிரிவினை எதிர்பார்த்து

காதலிப்பவர்கள் மத்தியில் ,

முகத்தினை மட்டும் பார்த்து

காதலிப்பவர்கள் மத்தியில் ,

தற்பெருமைக்காக காதலிப்பவர்கள்
மத்தியில் ,

காம ஆசைகிணங்கி காதலிப்பவர்கள்
மத்தியில் ,

காதலின் அர்த்தம் புரிந்து
என் உள்ளதை பார்த்து காதலித்து,

என்னை கைபிடித்தவள் நீ ♥ ♥

வாழ்ந்தால் உன்னோடு மட்டும் ♥

தொடர்புடைய கவிதைகள்:

Comments