காதல் கவிதை-kathal kavithai

பேசியே என்னை

கொல்பவள் நீ ,

இப்போது என்னிடம் பேசாமல்

என்னை தவிக்க வைப்பது ஏனோ ??

நீ வேண்டும் பெண்ணே ,

முத்துக்குள் சிப்பியாக ,

வானில் நிலவாக ,

கண்ணீர் இல்லா கனவுகளோடு

நாம் இணைய வேண்டும் !!! 

தொடர்புடைய பதிவுகள் :

My Feelings Line
Marana Thandanai…!
இறந்து கொண்டிருக்கிறேன்…!
திரும்பக் கிடைப்பதில்லை…!
ஒற்றை ரோஜா…!
மனது..!

Comments