வா பெண்ணே வா ,
வெற்றிநடை போடவா ,
விவேகத்துடன் செயல்பட வா ,
சாதனைகள் புரிய வா ,
சமத்துவத்தை போற்ற வா
சிறப்பான கல்வி கற்று வா
வாழ்வில் சிறந்து விளங்கி வா
வாழ்க்கை என்ற பொக்கிஷம்
அதை
பேணிக்காத்து வாழனும்
குடும்பம் என்ற கோபுரம்
உன்னால் தலை நிமிர்ந்தே நிற்கனும்
நாளை வெற்றியென்ற உலகினில்
நீ இன்றே நாடு போற்ற உயர வா..!!
உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள் |
Iniya magalir thina nalvaalthukkal | wish u happy womens day
தொடர்புடைய பதிவுகள்:
சுமைதாங்கி!
அனாதை-Anaathai
magalir thina kavithaigal, magalir thina vaalthu kavithai, pengal thina kavithaikal 2015, womens day poems in tamil, magalieer kavithai in tamil, makalir vaalthu kavithaigal 2015, poems women
Comments
Post a Comment