tamil kathal kavithaikal | நினைவெல்லாம் நீ

மழலையாய் சிரித்தேன்
பெண்ணே

நினைவெல்லாம் நீ இருப்பதால்

கண்ணீர் துளியால் கவிதை எழுதுகிறேன்
பெண்ணே

என் கண்ணுக்குள் நீ இருப்பதால்

உறங்குகிறேன்
பெண்ணே

கனவில் உன்னுடன் வாழ்க்கை என்பதால் ♥♥

தொடர்புடைய பதிவுகள் :

Comments