தமிழ் கவிதைகள் | Tamil kavithaikal

 தமிழ் SMS கவிதைகள்| FORWARD SMS KAVITHAIKAL

 

அன்பின் வலி :


சேரும் போது வரும் ,
சிரிப்பினை விட 
பிரியும் போது வரும் கண்ணீருக்கு தான் 
அன்பின் வலி அதிகம் !!

அன்பின் அருமை :

நாட்கள் இருந்த போது ,

அன்பின் அருமை புரியவில்லை !!
அன்பின் அருமை புரிகின்ற போது ,
நாட்கள் நம் கையில் இல்லை !!

தொடர்புடைய  பதிவுகள் :

Comments