பெற்றவர்கள் இருந்தும்
நான் ஒரு அனதையானென்
அவர்களுக்கு
என்னை பிடிக்காததால்
சொந்தங்கள் இருந்தும்
நான் சுற்றி திரிந்தேன்
அவர்களுக்கு
என்னிடம் பேச பிடிக்காததால்
நண்பர்கள் இருந்தும்
நான் நாடோடியானேன்
என்னை அவர்கள் ஒரு உள்ளமாக நினைக்காததால்
காதலி இருந்தும்
இப்போது நான் கல்லறையை தேடிக் கொண்டிருக்கிறேன்
என்னை அவள் உயிராய் நினைக்காததால்…!!
Comments
Post a Comment