அரசியல்-தேர்தல் 2014

எங்களுக்கு இலவசங்கள் வேண்டாம்…
எந்த சலுகைகளும் வேண்டாம்…
.
எங்களுக்கு வேண்டியதெல்லாம்
.
1. ஊழலற்ற வெளிப்படையான ஆட்சி.
.
2. காவேரி பிரச்சனையில் நிலையான தீர்வு
.
3. முல்லை பெரியார் அணை பிரச்சனைச்சனையில் தீர்வு
.
3. தரமான நிலையான கல்வி
.
4. தடையற்ற மின்சாரம்

 .
5. தமிழக மீனவர்கள் காக்கப்பட வேண்டும்
.
6. இலங்கையில் இறந்த என் சகோதர சகோதரிகளுக்கு
ஒரு நியாமான நீதி விசாரனை
.
7. வேலை வாய்ப்பு உறுதி
.
8. மத சார்பற்ற ஆட்சி
.
9. செய்யும் தவறுக்கு ஒரு மாதத்திற்குள்
தவருக்கேற்ற கடுமையான தண்டனை
(வாய்தா என்ற பெயரில் நீதி விலை போய்விட்டது )
.
10. கனிம வளங்கள் சுரண்டுவது
ஆற்று மணலை சூறையாடுதல் போன்றோர்களை
இரும்பு கரம் கொண்டு அடக்க முடியுமா…
.
இதற்கெல்லாம் எந்த அரசியல் கட்சியாவது
முன்வந்து நிறைவேத்துவேன்
 என உறுதி அழிக்க முடியுமா??,
.
தமிழகத்துல எவ்வளவோ பிரச்சனைகள் இருக்குது
இதலெல்லாம் தீர தமிழின காப்பாளர் செய்வாரா???
.
செய்வீர்களா செய்வீர்களா என கேட்கும்
தானய தலைவி செய்வாங்களா??
.

இல்ல மக்கழே செல்லுரவர் செய்வாரா…??
 .
தமிழனக்கு மறதி அதிகம்
அதான் எல்லாத்தையும் மறந்தரோம்…
.
500 பணமும் பிரியாணி பொட்டலமும்
ஒரு நாள் தராங்களைனு ஓட்டு போடாதிங்க….
.
தயவு செஞ்சு சிந்தித்து ஓட்டு போடுங்க…!!
——————————————————————————-

Tamil kavithai theevu-keywords :

  • arasiyal vilipunarvu
  • election 2014
  • therthal arivurai
  • makkalin mana nilai
  • arasiyal pathivu

————————————————————————-
தொடர்புடைய பதிவுகள் :

—————————————————————————-

Comments