பசிக்காக நான் அழவில்லை,
.
பாவி கடவுள்
.
படைத்ததை நினைத்து அழுகிறேன் !!
.
பணம் இல்லையே என்று
.
நான் அழவில்லை,
.
இந்த பண பைத்தியங்களின் மத்தியில்
பிறந்ததை நினைத்து அழுகிறேன் !!
.
பெண்ணாய் பிறந்ததை நினைத்து
.
நான் அழவில்லை ,
.
இந்த பெண்கள் யாருக்குமே, எனக்கு
.
ஒரு வாய் உணவு தரலாம் என்று
.
தோனவில்லையே
.
அதை நினைத்து அழுகிறேன் !!
.
நான் வாழ போகும் வாழ்கையை
.
நினைத்து அழவில்லை ,
.
முடிய போகும் வாழ்கையை
.
நினைத்து அழுகிறேன் !!
.
அழுகிறேன் அழுகிறேன்
அழுதுக்கொண்டே இருக்கிறேன் !!
.
ஆதரவு கரம் நீட்ட ,
மனிதர்கள் இன்னும் பிறக்காததால் !!!
.
(இது ஒரு அனாதை குழந்தைக்கு சிறிதளவு உதவிய பின்பு
அந்த குழந்தையின் கண்கள் பேசிய மொழியினை
நினைத்து எழுதிய உண்மை கவிதை )
———————————————————————————————-
.
kavithai keywords:
- Anaathai kulanthaiyin kaneer
- anaathai- soga kavithai
- aatharavu atra kulanthaiyin soga kavithaigal
- soga vargal-kulanthaiyin kaneer
- tamil soga kulainthai kavithaikal
- unmai soga kavithai
————————————————————————————
தொடர்புடைய பதிவுகள் :
Comments
Post a Comment