சரித்திரத்தில் எழுதி வை
.
சரித்திர நாயனாக
.
நான் வருவேன் என்று !!!!
.
கற்பாறையில் பொறித்து வை
.
கருஞ்சிறுதையாக
.
நான் வருவேன் என்று !!!
.
சட்டத்தில் குறித்து வை
சட்டத்தின் ஓட்டையை அடைக்க
.
நான் வருவேன் என்று !!!
.
காம வெறியர்களிடம் சொல்லி வை
.
கருவறுக்க
.
நான் வருவேன் என்று !!
.
உன் உள்ளங்கையில் பச்சை குத்தி வை
.
இந்த உலகத்தை மாற்ற
.
நான் பிறந்தேன் என்று !!!!!!!!!
தொடர்புடைய பதிவுகள் :
Comments
Post a Comment