Tamil Romantic kavithai

பெண்ணே !
 .
கவிதைக்கே கவிதை படைப்பேன்
.
உன் அழகை ரசித்து கொண்டே !!
.
தேனிற்கே இனிமை கூட்டுவேன்
.
உன்

உதட்டை வருடி கொண்டே !!
.
நிலவை கோர்த்து படுக்கை அமைப்பேன் ,
.
உன்னை
அணைக்காமல் அணைத்து கொண்டே !!

தொடர்புடைய கவிதைகள் :

Comments