+2 students-Engineering students

Tips for twelth and engineering students-tamil

 +2 மாணவர்கள் :

நண்பர்களே !
எனது வலைதளத்தை தினம் 100, +2 மாணவர்கள்
பார்வையிடுவார்கள் என்று நம்புகிறேன் ,
அவர்களுக்காக இந்த பதிவு :
.
இன்னும் சிறிது நேரத்தில் உங்கள் தேர்வு 
முடிவு வெளியாகிறது . மதிப்பெண் குறைவாய் எடுத்து 
விட்டோம் அல்லது தோல்வி அடைந்து விட்டோம் 
என்று 

எந்த விபரீத முடிவிற்கும் சென்று விடாதிர்கள் !!

.
அனைவரும் நல்ல மதிப்பெண் பெற தமிழ் கவிதை தீவு 
சார்பாக அனைவருக்கும் வாழ்த்துக்கள் !!
.

பொறியியல் கல்வி -Engineering studies

 இப்போது பெரும்பாலான மாணவர்கள் தேர்வு 
செய்வது பொறியியல் கல்வியே !
ஆனால் அதற்க்கு போதிய அளவில் வேலை வாய்ப்பு 
இப்போது இல்லை என்பது உண்மையே !
.
அதற்க்கு காரணம் ,
பொழுது போக்கிற்காக படிக்கிறது ஒரு கூட்டம் 
கௌரவத்திற்காக படிக்கிறது ஒரு கூட்டம் 
பெற்றோர்களின் கட்டாயத்தினால் 
படிக்கிறது ஒரு கூடம் !!
.
தயவுசெய்து முழு ஆர்வமும் , அதனை பற்றி 
முழுமையாக தெரிந்திருந்தால் மட்டுமே 
பொறியியல் படிப்பினை தேர்வு செய்யுங்கள் ,
பணத்தையும்,நேரத்தையும் வீண் ஆகாதிர்கள் !!
.
முக்கியமாக தமிழ் வழி கல்வி பயின்றோர் 
சிந்திதித்து தேர்வு செய்யுங்கள் .
.
பொறியியலை  தேர்வு செய்யும் அனைவரும் 
கவுன்சில்லிங் சென்று கலூரியை தேர்வு செய்யுங்கள் !
.
 தேர்வு செய்யும் கல்லூரி மாணவர்களை 
கொடுமை செய்யாத கலூரியாய் இருந்தால் நல்லது !
.
இந்த பதிவை படிக்கவும் :
.
நானும் பொறியியல் கல்லூரி மாணவன் தான் 
உங்களுக்கு பெரிய அளவில் அறிவுரை சொல்லும் 
அளவு தகுதி இல்லை , சிலர் கேடதர்கினங்க மட்டுமே 
இந்த பதிவு இட்டுள்ளேன் !
.
நான் தமிழ் வழி கல்வி பயின்று 980 மதிப்பெண் 
எடுத்தேன் {45% மதிப்பெண் எடுத்தாலே கவுன்சிலின் போடலாம் }
நான் எனக்கு பிடித்த mechanical பிரிவை தேர்வு செய்து 
படித்து வருகிறேன் . 
.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமெண்டில் 
கேளுங்கள் ! கண்டிப்பாக பதிலளிக்கிறேன் !
.
எனக்கு மூன்றாமாண்டு இறுதி தேர்வு நெருங்குவதால் 
எனது அடுத்த பதிவுகள் பெரும்பாலும் 
ஜூன் மாத தொடக்கத்தில் தான் இருக்கும் !!
.
-நன்றி
————————————————————————————————–
tamil karuthukkal:
  • tips for +2 and engineering students
  • maanvarkalukku arivurai
  • poriyiyal kalvi
  • annauniv.edu
  • paada pirivai thervu seiyungal
  • vaalkaiyai maatrum kalvi

———————————————————————————————
தொடர்புடைய பதிவுகள் :

————————————————————————————–

Comments