துணிவு - மனிதாபி மானம்

Uthavum manapaanmai:

இன்று நான் அலுவலகத்திற்கு வழக்கம் போல்
பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். .
.
வழியில் ஒரு நிறுத்தத்தில்
ஒரு கர்பிணி பெண்மணி ஏறினார். . 
.
அனைத்து இருக்கைகளிலும் பயணிகள்
அமர்ந்திருந்தனர் . (நான் நின்று கொண்டிருந்தேன்)
.
அந்த பெண்மணி நிற்பதற்கு சிரமப்படுகிறார்
என்பது அவரது முகத்தில் தெரிந்தது. .
.
அவர் அருகில் அமர்ந்திருந்த ஒரு இளம்பெண்மணியிடம்
(மகளிர் சீட் ) “நீங்க எங்க இறங்கனும் ?” னு கேட்டார்.

 அந்த பெண்ணும் தான் போகும் இடத்தை சொன்னார் .
அந்த கர்பிணி பெண்மணிக்கு இடம் கொடுக்க மனம் வரவில்லை. .
.
அந்த கர்பிணி பெண்மணி அருகில்
அமர்ந்திருந்த (ஆண்கள் சீட்)
ஒரு இளைஞனிடம் “நீங்க எங்க இறங்கனும் ” னு கேட்டார்.
.
அந்த இளைஞன்
தான் இறங்கும் இடம் பற்றி கூட சொல்லவில்லை, .
.
அந்த கர்பிணியின் நிலைமையை புரிந்து கொண்டு
அவருக்கு தன் இடத்தை அளித்தார். .
.
இது தான் இந்தகால இளைஞனுக்கும்
இளம்பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம்…!
.
-படித்ததில் பிடித்தது
.

Thavaru- thunivu vendum :

இதே போல தான் நேற்று மும்பையில் ஒரு பெண் நடத்துனரிடம்
ஒருவன் சண்டை போட்டு , அந்த பெண்ணின் ஆடையை
கிழித்து ஆடையை கிழித்து இரண்டு பேருந்துகளின்
பயணிகளில் ஒருவர் கூட அதனை தட்டி கேட்கவில்லை ,
வேடிக்கை மாட்டுமே பார்த்தனர் ! இறுதியாக அந்த வழியாக
வந்த சில கல்லூரி  மாணவர்கள் அந்த பெண்ணை மீட்டு
அவனை போலீசில் ஒப்படைத்தனர் !!
.
அந்த பெண்ணின் கண்ணீர் பேட்டி மிகவும்
வருந்த தக்கதாக இருந்தது !!
.
ஆண்களுக்கும் , பெண்களுக்கும் உதவும் மனப்பான்மையும்
தவறை தட்டி கேட்க்கும் துணிவும்  வரவேண்டும் !!
—————————————————————————————————–
Tags:karpini pen, manithaabi maanam, samooga sinthanai, thuvivu,
pengal munetrum, veeram, thavugal, pothu akkarai, aanagal,
uthavum manapaanmai, tamil padaippugal.
—————————————————————————————————-
தொடர்புடைய  பதிவுகள் :

5. நிமிர்ந்து நில் திரைப்படம் 

—————————————————————————————————-

Comments