Kallarai kavithai - kathal maranam

கல்லறை தோட்டம் – காதல் பிரிவு 

அன்பே ,
.
உன்னுடன் பழகிய ,
.
அழகான நினைவுகளை சுமந்து கொண்டு ,
.
என் காதல் கவிதைகள் ,
.
என்னுள் இசைத்து கொண்டே ,

.

உன் அழகான முகத்தை ரசித்து கொண்டே ,
.
தூங்குகிறேன் ,
.
கல்லறை என்னும் தோட்டத்தில் !!
——————————————————————

kallarai thottam – kathal privu kavithai

Anbe
.
unnudan palagiya
.
alagana ninaivugalai sumanthu kondu,
.
en kathal kavithaikal ennul isaithu konde,
.
un alagaana mugathai rasithu konde ,
.
thoongukiren, kallarai thottathil!!
————————————————————————-
tags: kallarai kavithai, kathal maranam kavithai, kallarai thottam kavithaigal,
kathal privu kavithaikal, கல்லறை தோட்டம், காதல் பிரிவு கவிதைகள்,
tamil feelin kavithai, marana kavithai, kadhal maranam, sudu kadu maranam.
———————————————————————————————-
தொடர்புடைய கவிதைகள் :

—————————————————————————————

Comments