Kattaaya matha mattram kavithai- matham

கட்டாய மதமாற்றம் – Religion change Poem :

தனி ஒரு பெண்ணின் சுதந்திரத்தை
.
விருப்பம் இல்லாமல் பறிக்கும் ,
.
எந்த ஒரு மதமும் ,
.
வெளியில் கழட்டி எறியப்படும் ,

செருப்பிற்கு சமமானது !!
.
” கைகள் கட்டப்படும் முன்
தட்டப்பட வேண்டும் “
 ———————————————————–

Matha maatram – kattaaya matham:

Thani oru pennin suthanthirathai,
.
viruppam ilaamal parikum
.
Entha oru mathamum,
.
veliyil kalati eriyapadum serupirku samamanathu. .
.
“Kaigal katta padum mun thatta pada vendum”.
——————————————————————-
tags: matha matram kavithai, matham kavithai, religion poem,
matham maaruthal kavithaial, kattaaya matham,
matham olippu kavithaikal, vaalvil matham, tamil religion poem,
matha maruppu kavithai, mathanal vendam, tamil kavithaigal.
——————————————————————–
 தொடர்புடைய பதிவுகள்:

Comments