Ninaivugal-அன்பின் நினைவுகள்

உன்னை விட
அழகானவர்கள் எல்லாம்
என்னை கடந்து போகிறார்கள்,
.
உன்னை விட
அக்கறையோடும் சிலர் என்னை
கவனித்து கொள்கிறார்கள்,
.
இருந்தும்,

.
என் மனம், உன் நினைவுகளை சுமந்து
உன் வருகைக்காக ஏங்கி தவிக்கிறது ♥♥
.
என்ன செய்தாய் பெண்ணே ! என்னை ??
.

Anbin privu-ninaivugal

Unnai vida alaganavarkal ellam
ennai kadanthu pogiraargal.
.
unnai vida akkaraiyodum silar 
ennai kavanithu kolkiraarkal.
.
irunthum,
.
en manam un ninaivugalai sumanthu
un varugaikkaga eangi thavikkirathu!!
.
enna seithaai penne, ennai??
——————————————————————-
tags: ninaivugal kavithai, aval privu, tamil kavithai,
i am waiting for u, i miss u kavithaigal, kanavu,
tamil kathal kavithaikal
——————————————————————-
தொடர்புடைய பதிவுகள் :

6. உடைந்து போன காதல்

————————————————————————————

Comments