படிக்க பள்ளி சென்றேன்
என்ன சாதீ என்றான் .
.
வேலைக்கு விண்ணப்பித்தேன்
.என்ன சாதீ என்றான் .
.
திருமணத்திற்கு பெண் கேட்டேன்
என்ன சாதீ என்றான் .
அவன் அடிபட்டு மருத்துவமனையில்,
.
இரத்தம் கொடுக்க ஒருவன் வந்தான் .
.
உயிரை காப்பாற்ற மருத்துவர் வந்தார் !!
.
அவர்களிடம் அவன் சாதி கேட்கவில்லை !!
.
இவ்வளவு தானா உங்கள் சாதீ??
——————————————————————————–
சாதி -மதம் -வேற்றுமை -கருத்துக்கள்
ஜாதி-சாதீ-சாகாத தீ :
Padikka palli sentren
enna saathi entraan!!
.
velaikku vinnapithen
enna jaathi entraan!!
.
Thirumanathirkku pen keten
enna saathi entraan!!
.
avan adi pattu maruthuva manaiyil
ratham kodukka oruvan vanthan!
.
uyirai kaapartra maruthuvar vanthaar
.
avarkalidam avan, enna jaathi entru ketkavilai.
.
avalavu thaana ungal jaatheeeeeeeeee!!!
———————————————————————–
tags:saathi karthukkal, saathi, jaathi, chathi, kavithaigal,
india saadhi, matham, vetrumai, karuthukal, maruthuvar jaathi
ratham saathi, tamil karuthukkal
————————————————————————
தொடர்புடைய பதிவுகள் :
————————————————————————–
Comments
Post a Comment