Seguvaar piranthanaal - saehuvaraa brithday

சே குவேரா பிறந்தநாள்

கியூபா புரட்சியாளரின் ’86’வது பிறந்தநாள் இன்று.

இன்றுதான் ‘சே குவேரா’ பிறந்தான்,
.
அவன் ஞானக் குழந்தை இல்லை,
.
கடவுளை மறுத்தான்,
.
மனிதனை நினைத்தான்,
.
மார்க்சியத்தில்வளர்ந்தான்,

கம்யூனிஸத்தில் களத்தில் நின்றான்,
.
“புரட்சி வேற்றுமை பாராமல்,
.
மனித இனத்திற்கு உழைக்கும்
உணர்ச்சி வராத வரையில் நாம் இரை தேடி,
.
இனம் பெருக்கி, உண்டு உறங்கி வாழும்
மிருகங்களாகவே இருப்போம்” என்றான்.
.
மக்களுக்காகவே ஏகாதிபத்தியத்தைஎதிர்த்தான்,
.
அமெரிக்க அரசு அவனை ‘பயங்கரவாதி’ என்றது.
.
அவனை சுட்டுக் கொல்லும்படி கொக்கரித்தது,
.
ஆனால் அவன் சாகவில்லை; சாகடிக்கப்பட்டான்
.
அவன்தான் கூறினான்,
“அமெரிக்க பயங்கரவாத அரசே,
நீ சுட்டுக் கொல்வது என்னையல்ல,
என் உடலைத்தான்”
.
சரியாகத்தான் சொல்லி இருக்கிறான்
சே, நம் சிந்தனைகளில்
வாழ்ந்து கொண்டுதானிருக்கிறான்!
.
 நீ மண்ணுக்காக போராடத் தயங்குகிறாய்
ஆனால் ஒவ்வொரு விதையும் மண்ணோடு
போராடியே மரமாகிறது…
– ‪சே குவேரா‬
——————————————————————————

sehuvaar pirantha thinam:

ulagathil nadakkum aneethikalaium, thavrukalaiyum
.
kandu kobam kondu eluvaayaanaal
.
neeum en nanbane
.
-sekuvaara
—————————————————————————————–
tags: seguvaara pirantha naal, saekuvaara pirantha thinam,
brithday wishes for seguvaara, purachiyaalan pirantha thinam
seguvaara karuthukkal, ssekuvara arivurai, kavithaigal.
—————————————————————————————–
தொடர்புடைய பதிவுகள் :

—————————————————————————————

Comments