பெஞ்சமின் பிராங்க்ளின்
penjamin prankilin karuthu:
“இறந்த பிறகும் நீங்கள்
மறக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால்;
.
ஒன்று சிறந்த படைப்புகளை எழுதுங்கள்
.
அல்லது
.
பிறர் உங்களைப் பற்றி எழுதும் அளவுக்கு
ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழுங்கள்” ♥ ♥
.
அன்னை தெரசா
Annai therasa karuthu:
கடவுளின் காலடியில் இருக்கும்
பட்டு புடவையாக இருப்பதை விட .
.
ஏழையின் கண்ணீர் துடைக்கும்
கைக்குட்டையாக இருப்பதே மேல் ♥
——————————————————————————–
tags: tamil karuthukkal, penjamil prankilin karuthukkal, annai therasa karuthukkal,
arivurai, tamil font payanulla karuthugal, annai therasha.
——————————————————————————-
தொடர்புடைய பதிவுகள் :
—————————————————————————–
Comments
Post a Comment