India viduthai – vaanchi naathan – ninaivu naal
ஜூன் 17: புரட்சியாளர் வாஞ்சிநாதன்
நினைவு தினம் இன்று.. .
.
ஜூன் 17, 1911…
ஒட்டுமொத்த பிரிட்டனையும்
இந்தியாவை நோக்கித் திரும்பிப் பார்க்கவைத்த நாள்! .
.
அன்றுதான்,
பிரிட்டிஷ் அதிகாரி ஆஷ் கொலை செய்யப்பட்டார்.
.
மணியாச்சி ரயில் நிலையத்தில்
நடந்த இந்தக் கொலை,
ஒரு தனிமனிதர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல.
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்துக்கு
எதிராக இந்தியர் மனதில்
வெகுண்டு எழுந்த தார்மீகக் கோபத்தின் வெளிப்பாடு.
.
ஆஷ் கொலை…
.
ஓர் எச்சரிக்கை மணியைப் போலத்தான் ஒலித்தது. .
.
ஆஷை சுட்டுக் கொன்றுவிட்டு
தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு
இறந்துபோன வாஞ்சிநாதனின்
உயிர்த் தியாகம் மகத்தானது. .♥
.
வ உ சி , நேதாஜி , பகத் சிங் , வாஞ்சி நாதன் , திலகர்
மேலும் பலர் … இவர்களை பற்றி தெரியாத
சில மதி இழந்தவர்கள் தான் காந்தியை தேச தந்தை
என்று சொல்லி திரிபவர்கள் !!
.
இவர்களை தீவிரவாதி என்று புத்தகங்களில்
சொல்லி இருபதற்கும், காந்தியை தேச தந்தை
என்று சொல்லிருபதர்க்கும் அரசியல்
பின்னணியே காரணம் !!
.
உண்மைகள் மறைக்க படலாம் ,
மறுக்க படுவதில்லை !!
————————————————————————————-
tags: viduthalai, ninaivu naal, vaanji naathan, nethaji,
va vu sithambaranaar, bahath sing, viduthai poraata thiyaagigal,
ganthi thesa thanthai, viduthalai karuthukkal, vaanji naathanin ninaivu thinam,
veera magan, aan magan, aash kolai, thookku medai, tharkkolai
——————————————————————————————-
தொடர்புடைய பதிவுகள் :
Comments
Post a Comment