Aadu-maadu-soga-kavithai | ஆடு மாடு கண்ணீர் கவிதை

ஆடு மாடு கண்ணீர் கவிதை – சோக அறிவுரை கவிதைகள் – மனிதா திருந்து

Aadu kanneer kavithai – Maadu soga kavithai 

என் குட்டிக்கு கூட கொடுக்காமல்
.
என் பாலை கறந்து .
.
உன் குழந்தைக்கு கொடுத்தாய் !!
.
உன் குழந்தையின் சிரிப்பை பார்த்து
.
என் குட்டியின் பசியை மறந்தேன் !!
.
ஆனாலும் உன் நாவின் ருசிக்காக

.
என்னை கொள்ள துடிக்கிறாய் !!
.
என் மரண ஓலம் கேட்டும்
.
நீ கத்தியை எடுக்கிறாய் !!
.
என் கண்ணீர் துளிகள் மண்ணை நனைத்தும்
.
உன் மனதை நனைக்க வில்லையா ??
.
கடவுள் என்றாலும், கசாப்பு கடை என்றாலும்
.
என் உயிர் தான் விலை☻
.
இறக்கமற்ற நன்றி மறந்த துரோகியே ,
.
நீ ஒரு கோழை ,
.
உன் வீரத்தை என்னை போன்ற ,
.
விலங்கிடம் மட்டுமே காட்டுகிறாய் !!
.
தயவு செய்து திருந்து ,
.
எங்களையும் வாழ விடு !!!!
———————————————————————————-
READ HERE ALSO:

———————————————————————————–

Arivurai kavithai – Aadu maadu kolai

Aadu- Maadu- marana kavithai

En kuttiku kooda kodukaamal
.
en paalai karanthu un kulanthaiku koduthaai.. .
.
Un kulanthai siripai kandu,
.
en kuttiyin pasiyai maranthen, .
.
Analum ni un naavin rusikaaga
.
ennai kolla thudikiraai .
.
En marana olam un kathil ketum
.
kathiyai edukiraai, .
.
En kanneer thulikal mannai ninaithum
.
un manathu iranga villaiya .
.
Kadavul entralum naan than,
.
kasaapu kadai entraalum naan .
.
Irakkamatra nantri marantha throgiye .
.
Ni oru koalai, un veerathai,
.
engalai pontra vilangidam
.
mattume kaatukiraai
.
Thayavu seithu thirnthu,
.
Engalai vaala vidu!!!
————————————————————
READ HERE ALSO:

——————————————————————————————————-
tags: ஆடு மாடு கண்ணீர் கவிதைகள் , மனிதன் அறிவுரை கவிதை
aadu soga kavithai, maadu kaneer kavithai, aadu, maadu kolai, arivurai soga kavithai,
aadu, maadu soga varigal , goat, cow, tamil poems, vilangu vathai sattam kavithai,
pasu kolai kavithaigal, aadu kolai kavithaigal, unmai soga kavithaikal,
adu madu pesiya soga kavithai, manitha thirunthu, vilangu kavithai, saavu kavithai.——————————————————————————————————

Comments