அலுவலக கவிதைகள் – பணி கவிதை
நாங்கள் தான் அலுவலக ஜூனியர்கள்!!
.
கற்று கொடுக்க தயங்கியது இல்லை ,
.
தவறை சுட்டி காட்ட மறந்தது இல்லை ,
.
ஆதரவு மறக்க துணிந்தது இல்லை ,
.
அக்கறை கொஞ்சமும் குறைந்தது இல்லை ,
.
அவர்கள் தான் எங்கள் சீனியர்கள் ♥
.
தனியாய் பழகும்
.
ஜூனியர் குழு இல்லை நாங்கள் ,
.
சீனியர்களுடன் நட்பாய் பழகும் ,
.
ஜூனியர் குழு நாங்கள் !!
.
அயர்ந்து தூங்கும் பறவை கூட்டம் இல்லை நாங்கள் ,
.
இரவில் விழிக்கும் பில்லிங் குழு நாங்கள் !!
.
பணியை சுமையாய் நினைக்கும் ,
.
சில மனிதர்கள் கூட்டம் இல்லை நாங்கள் ,
.
எதையும் சமாளிக்கும் பில்லிங் குழு நாங்கள் !!!
.
இரவில் தான் எங்கள் பணி ,
.
எதுவும் சிறக்கும் நட்பின் வழி ♥ ♥ ♥
———————————————————————————
READ HERE ALSO;
——————————————————————————–
tags: aluvalaga kavithai, pani kavithai, job poem in tamil,
office kavithai, junior kavithai, senior kavithai, work poems in tamil,
அலுவலக கவிதைகள், பணி கவிதை, billing team works.
———————————————————————————–
Comments
Post a Comment