கண்ணதாசனுக்கு ஒரு கவிதை
Tamil kavithai – kannathaasan
கவிக்கே ஒரு கவிதை படைதான்
.
கவிதை மை நிரப்பிய பேனா முனையால் !!
.
கவியால் தமிழை மெருகேற்றி ,
.
வரியால் பல பாட்டிசைத்து ,
.
வசனங்கள் பல மொழிந்து ,
அரசியலால் அகந்தை அகற்றி ,
.
தனக்கென ஒரு அழியா இடத்தை பிடித்தவர்
.
காரைக்குடி முத்து புலவன்
.
கண்ணதாசன் !!
.
தள்ளாடிய நடையிலும் ,
.
தடுமாறாதே அவன் வரிகள் !
.
வசை பாடிய நாவினை கூட ,
.
அவன் இசை பாட வைத்தானே ,
.
கவிஞர்கள் பலர் மத்தியில் ,
.
கவி பேரரசை திகழ்ந்தானே ,
.
அவன் தான் ,,
.
என் தமிழன் கண்ணதாசன் !!!
———————————————————-
READ HERE ALSO:
Kannathaasanukku oru kavithai – poem about kannathaasan
kavithaike kavithai padaithaan,
.
kavithai mai nirambiya pena munaiyaal
.
kaviyaal tamilai merugetri,
.
variyaal pala paatisaithu,
.
vasanangal pala molinthu,
.
thanakena oru idathai amaithavar
.
kannathaasan
.
thalaadiya nadaiyilum,
.
thadumaarathe avan varikal,
.
vasai paadiya naavinai kooda,
.
avan isai paada seithane,
.,
kavignarkal pala maththiyil,
.
kavi perarasaai thiganthaane,
.
avane en tamilan
.
kannathaasan!!!
————————————————————————————–
tags: kannathaasan kavithai, tamil kavithai about kannathaasan,
kannathaasanukku oru kavithai, கண்ணதாசனுக்கு ஒரு கவிதை,
kanathasan ponmoligal, kannathaasan kavithai image,
kavithai about poet kannathaasan, kavithai in tamil, kannathaasan vasanam.
——————————————————————————————-
Comments
Post a Comment