Muthal ethiri - En aethiri - arivurai kavithai

முதல் எதிரி – என் எதிரி – அறிவுரை கவிதை 

தான்  சாதி வெறியன் மத வெறியன் என்பதால் ,
.
தன் குழந்தைக்கும் ,
.
தாய் பாலுடன்
.
மத வெறியை ஊட்டும் ஒவ்வொருவனும்

.
தன் சாதி மத குறைகளை
.
சுட்டி காட்டும் ஒருவனை பார்த்து ,
.
மூக்கின் மேல் கோபம் வரும் பலருக்கு ,
.
தன்  கண் முன் நடக்கும் தவறுகளை ,
.
தட்டி கேட்க துணிச்சல் இல்லா விட்டாலும் ,
.
கோபம் கூட வருவதில்லை !!!
.
இவர்களே என் முதல் எதிரி !!
———————————————————————-

Muthal ethiri- tamil arivurai kavithai

Thaan saathi veriyan , matha veriyan enbathal,
.
than kulanthaiku
.
thaai paaludan matha veriyai oottum ovvoruvanum, .
.
Than matham matrum sathiyin kuraikalai
.
oruvan kuripidum bothu
.
mookin mel kobam varum palaruku, .
.
Than kannethirai nadakkum thavarai thatti ketka thunivila vittalum,
.
kobam kooda varuvathilai.. .
.
Ivarkale en muthal ethiri..!!
——————————————————————————————
tags: tamil ethiri kavithai, aethiri kavithaigal, tamil enemy poem,
arivurai kavithai, muthal ethiri kavithai, முதல் எதிரி, en ethirikal,
tamil advice poems, puthiya kavithaikal, aval en ethiri.
——————————————————————————————
தொடர்புடைய கவிதைகள் :

—————————————————————————————–

Comments