முதல் நண்பன் – என் தோழன் கவிதை
தன் வீட்டுக்கெதிராகவும்
.
தன் நாட்டிர்கெதிராகவும் ,
.
தன் மதத்திற்கு எதிராகவும் ,
.
தன் சாதிக்கு எதிராகவும் ,
.
மூட நம்பிக்கைகளை ஒழிக்க ,
.
தவறுகளை தடுக்க ,
.
எவனுக்கும் அஞ்சாமல் ,
.
எழுச்சி கொண்டு எழுவாய் எனில் ,
.
நீயும் என் நண்பனே !! ♥
.
-அரவிந்த் யோகன்
————————————————————–
Read here also: Nanbargal thina miss u kavithai
Tamil nanban kavithai – unmai thozhan
Than veetukethiragavum,
.
than naatirkethiragavum
.
than mathathirku ethiragavum,
.
than saathi kethiragavum .
.
Mooda nambikaikalai olikka,
.
thavarukalai thadukka,
.
evanukkum anjaamal
.
eluchi kondu eluvaai enil
.
neeum en nanbane !!
——————————————————————————-
tags: tamil nanban kavithai, unmai thozhan kavithai, nium en nanbane kavithaikal,
natpu kavithai, muthal nanban kavithai, first friend poem, 2015 muthan nanan kavithai, முதல் நண்பன், தோழன் கவிதை
purachi kavithai, friendship poems, eluchi kavithaigal, nanban poems.
—————————————————————————————-
Comments
Post a Comment