Nanbargal thina vaalthu kavithai - நண்பர்கள் தின வாழ்த்து கவிதை

Friendship Day kavithai – நண்பர்கள் தின வாழ்த்து கவிதை – Natpu kavithaigal 2014

Happy Friendship Day augest 2014

“சாப்பிட்டேன்” என
.
அம்மாவிடமும்,
.
“கவலைப்படவில்லை” என
.
அப்பாவிடமும், “
.
அடுத்த மாதத்திற்குள்
.
வேலை வாங்கிவிடுவேன்”என அண்ணனிடமும்,

.
“முதல் மாதச் சம்பளத்தில்
.
உனக்கொரு மடிக்கணினி” என
.
தங்கையிடமும் சொல்ல முடிந்தது..
.
“காலையிலிருந்து சாப்பிடல…
.
ரொம்பப் பசிக்குதுடா,
.
எதாவது வாங்கிக்கொடு” என
.
நண்பனிடம் மட்டும் தான் கேட்க முடிந்தது…..!!
.
அனைவருக்கும் நண்பர்கள் தின
நல்வாழ்த்துக்கள் ♥♥♥ 
————————————————————————————-
READ HERE ALSO:

————————————————————————————-

Tamil nanbarkal thina vaalthu – friendship day wishes

 saapiten ena ammavidamum,
.
kavalai padavillai ena appavidamum,
.
adutha maathathirkkul velai vaangi viduven
.
ena annanidamum,
.
muthal maatha sambalathil kanini vangi tharuven ena
.
thangayidamum solla mudinthathu.
.
kaalaila ethuvum saapidala,
.
ethathu vaangi kududa ena,
.
nanbanidam mattume ketka mudinthathu.
.
anavarukkum nanbarkal thina nalvaalthukkal!!
Happy friend ship day!!
—————————————————————————–
READ HERE ALSO;

—————————————————————————–
tags: Nanbargal thina vaalthu kavithai, nanbarkal thina kavithaigal, 
friendship day kavithai,  நண்பர்கள் தின வாழ்த்து கவிதை,
happy friendship day poem in tamil, natpu kavithai 2014, 
tholi natpu kavithai, august 2014 nanbarkal thinam kavithaikal,
friendship day sms kavithai, nanba kavithaikal natpin arumai kavithai,
nanbarkal thina kavithai in thanglish, friendship day images 2014.

Comments