Tamil kavithai theevu | தமிழ் கவிதை தீவு - 1st b'day - 7-7-2014

நண்பர்களே எனது தமிழ் கவிதை தீவு வலைப்பூ
தொடங்கி ஒரு வருடம் 7-7-2014 அன்றோடு
முடிவடைகிறது ..
.
மற்ற வலை தளம் போல் இல்லாமல், புது கவிதைகளை
மட்டுமே சுமந்து சென்று கொண்டிருகிறது .
.
ஐநூறுக்கு மேற்பட்ட கவிதைகளை
பதிவு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் !
.
இது பல ஆசிரியர்களால் எழுத படும்
பதிவுகள் அல்ல ,

எனவே தயவு செய்து நண்பர்கள்
யாரும் சமூக வலை தளங்களில் COPY/PAST
செய்ய வேண்டாம் .
.
எனது தளத்தை தொடர்ந்து பார்வையிடும்
நண்பர்களுக்கும் , இத்தளத்தின் மூலம்
என்னுடன் இணைந்த நண்பர்களுக்கும் ,
என் மனமார்ந்த நன்றிகள் ♥♥
.
உங்கள் குறை நிறைகளை என்னிடம்
தெரிவியுங்கள் !!
.
இது முற்றிலும் தமிழ் மொழியின் மீது 
ஈடு பாடு உள்ளவர்களுக்காக மட்டுமே 
தொடங்கி உள்ளேன் !!
.
உங்கள் ஆதரவு எப்பொழுதும் இந்த
தமிழ் கவிதை தீவு தளத்திற்கு
இருக்கும் என்ற நம்பிக்கையில் ,
.
-அரவிந்த் யோகன்
aravinthyohan@gmail.com
www.kavithaitheevu.blogspot.com
.
எனது கவிதை பயணம் தொடரும்
.
நன்றி !!!!!!! ♥ ♥
.

Comments