Tamil ponmoligal-பொன்மொழிகள்

பலநாட்டு பொன்மொழிகள்

• ஒருநாள் கவலை.
ஒருநாள் மகிழ்ச்சியை விட நீளமானது.
– சீனா.
.
• உண்மை செருப்பணிந்து புறப்படுவதற்குள்
 பொய் உலகையே சுற்றிவிடுகிறது.
– இங்கிலாந்து
.
• உனக்கு பகைவன் வேண்டுமா?
அப்படியானால்
ஒருவனுக்கு கடன் கொடுத்து திருப்பிக் கேள்.
– பிரான்ஸ்


.
• இனிமையாகப் பேசினால் கெட்ட சரக்கும்
விற்றுப் போகும். – ஜெர்மனி.
—————————————————————————–
READ HERE ALSO:

—————————————————————————–

• வல்லவன் மணலிலும்
பம்பரம் விடுவான்.
– ஜப்பான்.
.
• செத்துக் கிடக்கும் சிங்கத்தை விட
உயிருள்ள சுண்டெலி மேலானது.
– ரஷ்யா.
——————————————————————————–
Tags; tamil ponmoligal, tamil pla moligal, பொன்மொழிகள்,
pala naattu pazha mozhigal, tamil font proverb, 2014 lines
——————————————————————————–

Comments