தாடி – காதல் சோக கவிதை
அவள் சிரிப்பில் இடி மறைந்து ,
.
அவள் விழியில் மின்னல் மறைத்து ,
.
அவள் பார்வைமழை பொழியாமல்,
.
என் முகத்தில் வளரும்,
.
வறண்டு போன தாவரம் தான் என்னவோ
.
இந்த தாடி .!!!
———————————————————————
READ HERE ALSO:
Thaadi – kathal sogam – muga thaadi
Aval sirippil idi maranthu.
.
aval viliyil minnal maraithu,
.
aval paarvai malai poliyaamal,
.
en mugathil valarum,
.
varanta nila thaavaram thaan,
.
en thaadi !!
.————————————————————————-
tags; thaadi kavithai, soga thaadi kavithaigal, muga thaadi kavithaikal,
தாடி, காதல் சோகம், tamil thaadi poem, aval pirivu soga thaadi,
varanta thavaram, beard poem, thaadi kavithai in tamil puthiya kavithai.
Comments
Post a Comment