விடாமுயற்சி கவிதை
வலிகள் இன்றி வாழ்க்கை இல்லை.
.
வலியை மறந்து வாழ போகிறேன் .
.
வானமே என் எல்லை .
.
விடியலை நோக்கி என் பயணம்
.
விடுதலை தேடும் ,
.
கூண்டு கிளி போல !
.
வாடாத கனவுகளோடு ,
.
வெற்றி என்னும் கனியை பறிக்க ,
.
விடா முயற்சியோடு என் பயணம் !!
—————————————————————————–
தொடர்புடைய கவிதைகள் :
Vidaa muyarchi kavithai – tamil vida muyarchi poem
Valikal intri vaalkai illai
.
valiyai maranthu vaala poirean
.
vaaname en ellai.
.
Vidiyalai noaki en payanam .
.
Viduthalai thedum koondu kili poala .
.
Vaadatha kanavugalodu .
.
Vetri kaniyai parika .
.
Vida muyarchiyodu, en payanam.
—————————————————————————–
Related poems:
——————————————————————————
tags: vidaa muyarchi kavithai, tamil vaalkai muyarchi kavithai,
vidaa muyarchi vaalkai kavithai, ulaippu tamil kavithai,
kadina muyarchi kavithai, விடாமுயற்சி கவிதை,
vaalkai payanam kavithai, vida muyarchi poems,
vidaa muyarchi kvithai in tamil, confident tamil poems.
————————————————————————————————
Comments
Post a Comment