Tamil thanthai kavithai – appa kavithai – anbu appa kavithaigal – father poem
father poem in tamil – thanthaiyar thina kavithai – appavin anbu kavithai
தந்தை கவிதை – அன்பு அப்பா கவிதைகள், Fathers day poem,
Father’s kind poem, download fathers day poem, fathers kind image 2015.
Father’s kind poem, download fathers day poem, fathers kind image 2015.
தமிழ் தந்தை கவிதை – அன்பு அப்பா கவிதைகள்
ஐந்திரண்டு மாதம் சுமந்து
.
வலிகொண்டு பெற்றாள் அன்னை!!
.
ஆனால் இருபது வருடமாய்
.
சுமக்காமல் சுமந்தாயே என்ன சொல்ல உன்னை .
.
தோளில் சுமந்தாலும் ,
வார்த்தையால் வழி நடத்திய,
.
கண்ணரிந்த தெய்வம் நீ
.
வெளிப்படையாய் அன்பு காட்டி
.
நடிக்கும் உறவினர்கள் மத்தியில்
.
உள்நெஞ்சில் ஆழ் கடல் அன்பால்
.
என்னை வழி நடத்தியவன் நீ
.
என்றும் நீயே என் வழிகாட்டி
.
என்றும் நீயே என் தெய்வம் தந்தையே !!
READ HERE ALSO:
———————————————————————–
Thanthai kavithai – appa kavithai – father poems in tamil
iyinthirandu maatham sumanthu
.
vali kondu petraal annai
.
aaanal irubathu varudamaai
.
sumakkamal sumanthaaye
.
enna solla unnai
.
Tholil sumanthaalum,
.
vaarthaiyaal vali nadathiya theivam ni .
.
Velipadaiyai anbu kaati nadikum uravinar mathiyil, .
.
Ul nenjil aal kadal anbaal ennai sumanthavan ni .
.
Entrum niye en valikaati.. .
.
Entrum niye en theivam thanthaiye!!
READ HERE:
—————————————————————————
tags: tamil thanthai kavithai, tamil appa kavithai, appa kavithai in tamil,
father poem in tamil, anbu thanthai, தமிழ் தந்தை கவிதை,
அன்பு அப்பா கவிதைகள், 2014 anbu appa kavithaigal, fathers day poem in Tamil,
unmai anbu kavithaikal, annai kavithai, thaai, thanthai kavithaigal, download Father kind poem.
Comments
Post a Comment