Tamil nadu-india-avalangal in tamil font

this post shows tamilanin nilamai, tamil naadu kathai, india kathai,
indiyavin avalangal, tamil naadu kavithai, youth sence, india kavithai

TAMILANIN AVALANGAL – INDIAVIN NILAMAI

தப்பு தப்பாய் தமிழ்(தாய்மொழி)பேசுவது, 

.
தடை இல்லாமல் ஆங்கிலம் பேசுவது,
.
1000 ரூபாய்க்கு திட்டம் தீட்டி, 100 ரூபாய் திட்டத்தை முடித்து,
.
அத்தனை பணத்தை ஆட்டைய போடுவது,
.
அப்படி ஆட்டைய போட்ட பணத்தை,
.
அயல்நாட்டு வங்கி கணக்கில் அடைத்து வைப்பது,
.
இங்கிலாந்துகாரன் இறால் ஊறுகாய் திங்க,
.
இந்தியன் இரவு பகல் பாராமல் உழைப்பது,

.அயல்நாட்டு நிறுவனத்தில் அடிமையாக உழைப்பது,
.
பாலஸ்த்தீனத்தில் நடக்கும் போரை எதிர்த்துவிட்டு,
.
பக்கத்து வீட்டிலும், நாட்டிலும் நடக்கும் போரை
கண்டாலும் காணமல் இருப்பது, கல்வியை வியாபாரமாக்குவது,
.
கன்னியரை விபச்சாரியாக்குவது , காளையரை தீவிரவாதியாக்குவது, மொத்தத்தில் தான் வாழ பிறரைக் கெடுப்பது,
.
குளங்கள் அழிந்தாலும், குலம் வளர்ப்பதில் குறியாக இருப்பது,
.
மரங்கள் மாண்டாலும், மதம் வளர்ப்பதில் மதியாய் இருப்பது,
.
தட்டில் எதை வைத்துக் கொடுத்தாலும் தின்பது,
.
விளம்பரங்களை பார்த்து வீணாய் போவது,
.
முக நூலில் முகம் பதிக்கும் பெண்களின் முகத்தை கொண்டு, முழு நிர்வாணப்படம் தயாரிப்பது, முன்பின் தெரியாத பெண்ணை முகநூல் வாயிலாக முந்தி விரிக்க அழைப்பது
.
அடிமையாக இருக்கும் ஆண்கள் கூட
பெண்களை அடிமையாக எண்ணுவது
.
சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாமல்
.
சுதந்திர தினத்தன்றும்
சுடுத்தண்ணியை காலில் ஊற்றிக் கொண்டு வேலைக்கு செல்வது
.
சுதந்திர தின கொண்டாடி சுதந்திரம் பரிப்பதாய் குடிமகன்கள் எண்ணுவது
.
இல்லாத சுதந்திரத்திற்கு இனிப்பு வழங்கி இளிப்பது
.
இவை தான் இந்திய நாட்டின் இளிச்சவாயன்கள் நிறைந்த
இந்திய நாட்டின் 68 ஆண்டுகால சுதந்திரம்….!!
.
– padithathil pidithathu
.
READ HERE ALSO;

———————————————————————————–
TAGS; indipendence india, indiavin nilamai, suthanthira indiya, 
tamilanil avamaanangal, arivurai katturai in tamil font

Comments