Teachers day poem in tamil - aasiriyar thinam

Teacher day kavithai, tamil aasiriyar thina kavithaigal, happy techers day image,
thanglish asiriyai thinam vaalthu kavithai, kanitha aasiriyar vaalthu kavithai 2015
TEACHERS DAY POEM IN TAMIL FONT, teachers day poem for maths teacher,
Happy teachers day poem in tamil.

Asiriyar thina kavithaigal – maths teacher poem in tamil – ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் 2014

teachers day poem in tamil, kanitha aasiriyar kavithai, teachers day poem images download, teachers day wishes poem, maths teacher poem 2015.

புதிர்கள் பல இருந்தாலும் ,
.
புரியாமல் சில இருந்தாலும் ,
.
தயங்காமல் விடையளித்தவள் நீ !!
.
கண்ணை போன்றது கணிதம் ,
.
என் கண்ணை திறந்த கணித ஆசிரியராக நீ !!
.
கற்று தருவதில் தயங்காதவள் நீ ,

.
புரியாத கண்கிற்கே புதிர் வைத்தவளும் நீ !
.
ஒதுக்கி வைத்த கணக்கை கூட ,
.
சலிக்காமல் கற்று தந்தவள் நீ !!
.
முடிவுறா எண்கள் கூட முடிவுறும் ,
.
உந்தன் உழைப்பின் முன்னால் !!
.
பகா எண்கள் கூட பகுப்படும் ,
.
உன் திறமையின் முன்னாள் !!
.
என் வாழ்க்கை முழுவதும் கணிதம் வரும் ,
.
அதனுடனே உன் நினைவும் சேர்ந்து வரும் ♥
.
அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் !!
.
இந்த கவிதை கணித ஆசிரியருக்கு சமர்ப்பணம் !!
.
READ THIS KAVITHAI ALSO:

—————————————————————————————

Happy teachers day poem – maths teacher poem

puthirkal pala irunthaalum,
.
puriyaamal sila irunthaalum,
.
thayangaamal vidaiyalithaval nii,
.
katru tharuvathil thayangaathaval nii,
.
puriyaatha kanakirke puthir vaithaval nii,
.
naan othukki vaitha kankai kooda,
.
salikkamal katru thanthaval ne,
.
mudivura engalum mudivurum,
.
un ulaipin munnal,
.
pagaa engalum pagupadum,
.
unthan thiramaiyin munnal!!
.
en vaalkai muluvathum kanitham varum,
.
athanudane un ninaivum sernthu varum !!
———————————————————————-
tags: aasiriyar thina kavithai, teachers day poem in tamil, kanitha aasiriya kavithaigal, 
ஆசிரியர் தின நல்வாழ்த்து, teachers day quotes in tamil september 5, 2014
aasiriyar thina kavithai image download, thanglish asiriyar vaalthu kavithaikal

Comments