Teachers Day poem about Tamil teacher
தமிழ் அன்னை ஈன்றெடுத்த தமிழ் தாய் அவள் ,
.
செய்யுளும் , இலக்கணமும் அவள் திறமை ,
.
அவள் கற்பிக்கும் அழகே , தமிழின் பெருமை !!
.
எதுகையும் , மோனையும் என் கவியின் அழகு ,
.
அதனை கற்பித்த உனக்கே இதனின் சிறப்பு !!
.
சந்திப்பிழை , சந்திப்பிழை என்று என் தமிழ் எழுத்தை
திருத்துவாய் ,
.
ஆனால் என்னமோ ,
இன்றும் தொடர்கிறது என் சந்திப்பிழை !!
.
நீ கற்று தந்த தமிழ் தான்
.
இன்று என் “தமிழ் கவிதை தீவாய் ”
.
என்றும் உன் புகழ் பாடும் ,
.
பார்வையாளர்கள் முன்னால் !!!
.
இந்த கவிதை என் தமிழ் ஆசிரியைக்கு சமர்ப்பணம் !!
.
என் சமூக அறிவியல் ஆசிரியர்கான கவிதை
READ HERE>>
என் கணித ஆசிரியர்கான கவிதை
READ HERE>>
Teachers day poem in tamil – aasiriyar thinam
.
அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்த தமிழ் கவிதை தீவு
வாயிலாக இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்களை
தெரிவித்து கொள்கிறேன் ♥
.
” நின் பணி சிறந்து தமிழை வாழ வைக்கட்டும் “
.
-அரவிந்த் யோகன் ♥
.
அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்த தமிழ் கவிதை தீவு
வாயிலாக இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்களை
தெரிவித்து கொள்கிறேன் ♥
.
” நின் பணி சிறந்து தமிழை வாழ வைக்கட்டும் “
.
-அரவிந்த் யோகன் ♥
—————————————————————————————-
HAPPY TEACHERS DAY POEM IN TAMIL
Tamil annai eentreduththa tamil thaai aval,
.
seiyulum, ilakkanamum aval thiramai,
.
aval karpikkum alage, tamilin perumai,
.
ethukaiyum, monaiyum en kaviyin alagu,
.
athai karpiththa unake ithan sirappu,
.
santhi pilai, santhi pilai entru en tamil eluthai thiruthuvaai,
,
aanal ennamo, intrum thodarkirathu en santhipilai,
.
ni katru thantha tamil thaan intru tamil kavithai theevaai,
.
entrum un pugal paadum paarvaiyaalarkal munnaal!!
.
intha kavithai tamil aasiriyar ku samarpanam !!
.
nanbarkal anaivarukkum aasiriyar thina nalvaalthukkal ♥
.
nanbarkal anaivarukkum aasiriyar thina nalvaalthukkal ♥
————————————————————————————-
tags: ஆசிரியர் தின வாழ்த்துக்கள், கவிதை, aasiriyar thina vaalthu,
tamil aasiriyar vaalthu kavithai, tamil teachers day poem 2015 sep 5.
happy teachers day poem in tamil font, teachers day poem about Tamil teacher 2015.
happy teachers day poem in tamil font, teachers day poem about Tamil teacher 2015.
Comments
Post a Comment