Manathin kaayangal kavithai - மனதின் காயங்கள்

manathin kaayangal kavithai, soga kaayangal kavithaigal, aaratha kayam
memories pain poem in tamil , pirivil vali poem, மனதின் காயங்கள்

Manathin kaayangal – மனதின் காயங்கள்

கை விட்டு சென்ற ,
.
பள்ளி பயணங்கள் !!
.
இதயத்தில் வடுவை உருவாக்கி ,
.
வருடி சென்ற முதல் காதல் !!
.
நண்பனை மகிழ்ச்சியாய் வழியனுப்பி ,

.
உள்ளுக்குள் அழுத தருணங்கள் !!
.
திருமணம் வரை மட்டுமே தொடர்ந்த
.
பெண்களின் நட்பு !!
.
எல்லாம் இருந்தும் அனுபவிக்க
.
ஆள் இல்லாத தனிமை !!
.
வழி தெரிந்தும் விழி அறியா வாழ்க்கை ,
.
இவையே மனதில் ஆறா காயங்கள் ♥♥
.
READ HERE ALSO;

————————————————————————

MANATHIN AARATHA KAAYANGAL

Kai vitu sentra palli payanangal, .
.
Kaithaluvi varum kalloori ninaivugal, .
.
Idhayathil vaduvai uruvaaki
.
varudi sentra muthal kathal, .
.
Nanbanai magichiyai vali anupi
.
ullukkul alutha ninaivugal, .
.
Thirumanam varai matume
.
thorantha pengalin natpu .
.
Yellam irunthu anupavika aal illaatha thanimai, .
.
Vali therinthum vili ayira vaalkai .
.
Ivaiye, Manthin kayankal!!
.
READ HERE ALSO:

——————————————————————–
TAGS: manathin kaayangal kavithai, soga kaayangal kavithaigal, aaratha kayam, 
memories pain poem in tamil , pirivil vali poem, மனதின் காயங்கள்,
soga vali kavithai, manathin vali, kavalai kavithai, maravaatha kaayankal
 

Comments