நண்பர்களே ,
.
26/09/2014 எனது 21 வது பிறந்த நாள் !!
.
இந்த வலைபூ பிரபலமாகிய பின்
வரும் முதல் பிறந்த நாள் !!
.
இந்த மகிழ்ச்சியான நாளில் ,
.
என்னை படைத்த என் அன்பு பெற்றோர்களுக்கும் ,
.
தமிழ் மொழியின் மீது பற்று
வரவழைத்த என் அன்பு பள்ளி ஆசிரியர்களுக்கும் ,
.
எந்த நிலையிலும் எனக்கு ஆதரவாக இருக்கும்
என் அன்பு நண்பர்களும் ,
.
இந்த வலைப்பூவை பார்வையிடும்
அனைத்து நண்பர்களுக்கும் ,
.
என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து
கொள்கிறேன் !!! ♥♥
.
-அரவிந்த் யோகன் ♥
Comments
Post a Comment