Naathiganin kavithai varigal

naathigan kavithai, naathiganin varikal, kadavul maruppu kavithai
நாத்திகன், உண்மை வரிகள், vilipunarvu kavithaigal 2014

Naathigan – நாத்திகன் – உண்மை வரிகள்

> இது நண்பர் ஒருவர் இந்தியாவில் உள்ள சாதி மத
கொள்கையில் அதிருப்தி கொண்டு எழுதிய வரிகள் !! <

கடவுள் மறுப்பு என் கொள்கை
.
அதை எவர் மீதும் நான் திணிப்பதில்லை
.
இந்த சமுகத்தை மாற்ற என்னால் இயலாது
.
ஆனால் என் சந்ததியை மாற்றுவதை
எவராலும் தடுக்க முடியாது…
.
ஆமாம் என் குழந்தைகளுக்கு சொல்வேன்
.
கடவுளும், பேய்களும் கற்பனை கதாபாத்திரங்கள்என்று…
.
அவர்களுக்கு போராட்ட வாழ்க்கையை
கற்றுக்கொடுக்க விரும்பினால்

.
அண்ணல் அம்பேத்கரை பற்றி சொல்வேன்……
.
சுயநலம் இல்லாமல் வாழ்வதற்கு
பெருந்தலைவர் காமராசரின் வாழ்க்கையை போதிப்பேன்…
.
அன்புள்ளவர்களாய் வளர்வதற்கு
 அன்னை தெரேசாவை பற்றி பாடம் எடுப்பேன்…..
.
வீரத்தோடு வாழ
நேதாஜியின் வாழ்க்கையை கற்றுக் கொடுப்பேன்….
.
அகிம்சையோடு வாழ
மகாத்மாகாந்தியைபற்றி வகுப்பு எடுப்பேன்…..
.
இந்நாட்டின் நல்ல தலைவர்களையும்
உலகின் அறிஞர்களையும் பற்றி சொல்வேன்
.
கடவுளை பற்றி அவர்கள் கேட்டால்..?
அது தன்னம்பிக்கை அற்றவர்களின் கடைசி ஆயுதம் என்பேன்..!
.
இனி என் சந்ததிகள் மதம் எனும் இடத்தில்
தேசத்தை குறிப்பிடுவார்கள்…!
.
சாதி எனும் இடத்தில் மனிதத்தை எழுதுவார்கள்….!
இந்த சமுகத்தின் முகம் மெல்ல மெல்ல மாறும்…!!!
.
எழுதியவர் : புஷ்ப ராஜ் சாம்
.
READ HERE ALSO:

———————————————————————————————

kadavul maruppu kolgai – naathigan

kadavul maruppu en kolgai,
.
athai evar meethum naan thinipathu illai,
.
intha smoogathai maatra ennaal mudiyaathu,
.
aanal,
.
en santhathiyai maatra ennaal mudiyum !!
.
poratta vaalkaiyai katru kodukka,
.
annal ambethkarai patri soluven,
.
veerathodu vaala nethaji yai patri solluven,
.
agimsaiyodu vaala gandhi yin vaalkaiyai 
patri solli kodupen,
.
nermaiyaga vaala kamarajarai patri solluven,
.
kadavulai patri avarkal kettaal,
.
athu thannambikai atravarin.
.
kadaisi aayutham enben!!
.
saathi, matham maranthu,
.
thesa bakthiyodu en santhathigal vaalum !!
.
READ HERE ALSO;
——————————————————————————-
TAGS: naathigan, kadavul maruppu, ambethkaar, athist poems,
saathi matha olippu kavithaigal, pushpa raj sam varigal 2014
arivurai varigal, tamil article about god and ghosts.

Comments