PENNIN SOGA KAVITHAI – பெண்ணின் சோக காதல்
உனக்கு பிடித்ததை மட்டுமே செய்கிறாய் என்று ,
.
சண்டையிட்டு சொல்லாமல் பிரிந்தாயடா !!
.
எனக்கு பிடித்தது போல் மட்டும் ,
.
நான் வாழ்ந்திருக்கா விட்டால் ,
.
என்றோ அடுத்தவன் மனைவியாய் ஆகிருபேனடா !!
.
ஒரு நொடி நீ சிந்தித்து இருந்தால் போதுமடா
.
இன்றோ நான், உன் மனைவியாய் இருந்திருப்பேன் !!
.
இன்று யாருமில்லா தனிமையில்
.
என் கண்ணீர் வாழ்க்கை,
.
எல்லாம் இருந்தும் இல்லா பிணமாக !!
.
காதலா மீண்டும் வருவாயா ,
.
மடந்தை இவள் மடியும் முன் !!!
.
READ HERE;
PENNIN KANNEER KAVITHAIGAL
Unnakku pidithathai mattume seikirai entru, .
.
Sandaiyittu sollamal pirinthaayada ni, .
.
Enakku pidithathu poal naan vaalthirka vittaal, .
.
Nan entro aduthavan manaivi agirpenada, .
.
Oru nodi sinthithirnthaal pothummada, .
.
Nan intru un manaiviyai irunthurpennada .
.
Intru Yaarumatra thanimaiyil thavikirenada, .
.
Ellam irunthum, illa pinamaga… .
.
Un varugaikagaveyada… .
.
Kathalaa….varuvaya.. Madanthai ival madium mun….
.
READ HERE ALSO:
Comments
Post a Comment