Tamilan kavithaigal, tamilanin magathuvam, tamilnadu angal pengal
தமிழர்கள், poem about tamil peoples, tamilar perumai kavithai in tamil
தமிழர்கள் – தமிழ் ஆண்கள் மற்றும் பெண்கள்
உலகின் எந்த நாட்டு சூரனாக இருந்தாலும்
.
சீறிப்பாயும் காளையை
.
நேருக்கு நேர் எதிர்கொள்ளும்
.
எங்கள் தமிழனுக்கு நிகராக முடியாது.
.
உலகின் எந்த நாட்டு அழகியாக இருந்தாலும்
.
அவர்கள் தாவணிகட்டி மல்லிக்கை வைத்து வரும்
.
எங்கள் தமிழச்சியின் அழகுக்கு இணையில்லை !!
.
நிறம் கருத்தாலும்,
.
எங்கள் குணம் கருப்பது இல்லை ,
.
மதம் வேறுப்பட்டாலும் ,
.
எங்கள் மனம் வேறுப்பட்டது இல்லை
.
அன்பிலும் , அரவணைப்பிலும் நாங்கள் தான் ,
.
காரணம் நாங்கள் தமிழர்கள் !!
.
READ HERE ALSO:
—————————————————————————
tags: tamilan kavithaigal, thamilachi, tamilanin veeram
tamilnadu kavithaikal, tamilargal puthiya varigal, karuthukkal.
Comments
Post a Comment