kanavan manaivi kavithaigal - tamil kavithai theevu

kanavan manaivi kavithai, manavi kanavanukkaaga eluthiya kavithai
kathal kanavan kavithai, தமிழ் கணவன் மனைவி கவிதை

kanavan manaivi kavithai – தமிழ் கணவன் மனைவி கவிதை

நண்பர்களே , இது ஒரு உண்மை கதையை தழுவலாய் கொண்டு

எழுதியுள்ளேன் !!
மனைவி கணவனுக்காக எழுதிய உண்மை வரிகள்
 .
என்னை குழந்தையாய் பாவித்து ,
.
உன் கொஞ்சல்களுகிடையே ,
.
நம் காதல் பயணிக்க ,
.
வேலைகள் ஆயிரம் இருந்தாலும் ,
.
விவேகமாய் பயணித்தது நம் காதல் !!
.
தடைகள் பல கடந்து ,
.
கட்டிய துணியுடைனே வந்த என்னை ,
.
மனம் கோணாமல்  கரம் பிடித்தாய் ,
.
என் காதல் கணவனாக ,
.
என்று உன்னை கரம் பிடிதேனோ ,
.
அன்றே  கண்ணீர் துளி மறந்தேன்,
.
உன் அன்பால் என் கணவா !!
.
எனக்காய் பலவற்றை இழந்தாய் ,
.
உறவினரை கூட பல பிரிந்தாய் ,
.
ஆனாலும் உன் அன்பு குறையவில்லையே
.
என் காதல் கணவா !!
.
என் பெற்றோருக்கு நான் தலையாட்டும்
.
பொம்மைதான் !!
.
ஆனால் , அரியணை ஏறா அரசியாய்
.
உனக்கோ நான் !!
.
உலகம் அறியா உன் காதல் .
.
என் உள்ளம் அறியுமே 
.
என் கணவா ♥♥♥
.
என் உயிர் வாழுமடா உனக்காய் என்றும் ,
.
சுமந்து கொண்டே உன் காதலை !!
.
READ HERE ALSO;

TAMIL KANAVAN MANAIVI ANBU KAVITHAI

Ennai kulantaiyai paavithu un konjalkalukidaiye
.
nam kathal payanika, .
.
Velai aayiram irukka,
.
vivegamai payanithathu nam kathal .
.
Thadangal pala kadanthu,
.
kattiya thuniyudam vantha ennai,
.
manakonamal karam pidithaai en kathal kanavanaaga, .
 .
Kanneer thuli maranthen,
.
kathal kanava un anbaal, .
.
Enakaai palavatrai thiyaagam seithaai,
.
uravinarai kooda pala pirinthaai, .
.
En petrorko nan thalaiyaatum pomai than,
.
unako nan ariyanai eara arasiyaai, .
.
 Ulagam ariyaa un kaathal,
.
en ullam ariyume en kanavaa…! .
.
En uyir vaalumada unakaai entrum,
.
nam kathalai sumanthu kondu.!! ♥ ♥
.
READ HERE:

————————————————————————
TAGS: tamil kanavan manaivi kavithaigal, kanavan anbu kavithai
 kathal kanavan kavithaikal, paasam kavithai, kanavanukkaaga
manaivi eluthum anbu varikal, vaalkai manaiviyin kavithai 2014

Comments