oolal tamil kavithai, sattam olungu kavithaigal, ஊழல் கவிதை ,
india oolal vilipunarvu kavithai, makkal arivurai kavithai, oolal poem
india oolal vilipunarvu kavithai, makkal arivurai kavithai, oolal poem
100 ரூபாய் திருடியவன் ஜெயிலில்
காவலரின்
காலடியில் ….!!
.
100 முதல் 1000 கோடி பணம்
திருடியன்
சொகுசு மாளிகையில் …!!
.
அரசு வக்கீலும் விலை போவர்
கூண்டில் நிற்பது
அரசியல்வாதியானால்….!!
.
தனி மனிதன் பணத்தை கொள்ளையடித்தால்
அவனுக்கு
திருடன் என்று பட்டம் !!
.
நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடித்தால்
அவனுக்கு
தலைவன் என்று பட்டம் !!!
.
பணமே எங்கும் பேசும்
.
இதுவே ஊழலின் உச்ச கட்டம் ,
இதுவே நம் நாட்டில் திருத்த முடியாத சட்டம் !!
.
அப்பாவி மக்களா இந்தியர்கள் ??
விழித்து கொள்வார்களா நம் மக்கள் ???
READ HERE ALSO:
—————————————————————–
oolal tamil kavithai – sattam olungu nilamai
100 rupaai thirudiyavan
kavalarin
kaaladiyil.
.
100 kodi thirudiyavan
sogusu maalikaiyil
.
arasu vakkilum vilai povar
kkondil nirpathu
arasiyalvaathiyaanal,
.
thani manithan panathai kollaiyadithal
avanukku
thirudan entru pattam
.
naattu makkalin panthai kollaiyadithaal
avanukku
thalaivan entru pattam
.
ithu oolalin utcha kattam,
ithuve nam naatin thiruththa mudiyaatha sattam..
——————————————————————–
Comments
Post a Comment