Pen kulanthaikal thinam - 12-10-2014

pengal thina vaalthu kavithai, pen kulanthaikal thina katturai,
girl child day wishes in tamil , பெண் குழந்தைகள் தினம்

இன்று பெண் குழந்தைகள் தினம் !! அதற்காக சிறிய ஒரு பதிவு !!
.
குழந்தையும் அவளே ,
.
தாயும் அவளே ,
.
தாரமும் அவளே,
.
அன்றோ ,
.
ஆணுக்கு பெண் அடிமை ,
.
பெற்றோருக்கு பெண் குழந்தைகள் அடிமை ,
.
சமுதாயத்திற்கு பெண் என்றால் இழிவு ,
.
சொல்வதற்கெல்லாம் தலையாட்டி ,
.
பெண்களின் சுய அறிவு , ஆசை , ஆளுமை
முடக்க பட்டு பொம்மையாய் வாழ்ந்த பெண்கள்
.
இன்று சிலர் மட்டுமே அவ்வாறு !!
.
முண்டாசு கவிஞன் பாரதியின் கூற்று படி ,
.
புதிய பாரதம் படைக்க பெண்கள் தொங்கிவிட்டனர் !!
.
அனைத்து துறையிலும் பெண்கள் சாதனை புத்தகங்களாய் !!
.
ஆனால் என்னவோ இன்று ,
கலாசாரமும் , தமிழ் மொழியும் அழியும் நிலையில் !!
சிலரின் காம வேட்கைக்கு இறையாய் பெண்கள் !!
காதலின் பெயரால் தெரிந்தே கற்பை இழக்கும் பெண்கள் !!
.
காலங்கள் மாறும் ,
சட்டங்கள் மாறும் ,
பெண்கள் மாறுவார்கள் ,
.
நாடும் முன்னேறும் என்ற நம்பிக்கையில் நான் !!
.
பெண்களை மதிப்போம் !! பெண்மையை போற்றுவோம் !!
.
அனைத்து பெண் குழைந்தைகளுக்கும்
பெண்கள் குழந்தைகள்  தின நல்வாழ்த்துக்கள் !!!

Comments