tamil kavithai potti, vaalkai soga kavithai, tamil moli
tamil mozhiyin mathippu, tamilin mathippu, tamil sogam kavithaikal
Kavithai poatti kavithai – Tamil moli sogam
தூக்கம் தொலைத்த
.
என் கற்பனைகளும் ,
.
கற்பனை வடித்த
.
என் கவிதைகளும் ,
.
வாழ்க்கை உணர்த்திய
.
என் வரிகளும் ,
.
இந்திய அளவில் நடைபெற்ற ,
.
கவிதை போட்டியில் ,
.
கலந்து கொள்ள இயலாமல் ,
.
பயனற்று போயின !!
.
என் கவிதை வரிகள்
.
தமிழ் மொழி என்பதால் !!
READ HERE ALSO:
Tamil mozhi kavithaigal new
Thookkam tholaiththa,
.
en karpanaikalum,
.
karpanai vadiththa,
.
en kavithaikalum,
.
inthiya alavil nadaipetra poattiyil,
.
kalanthu kolla mudiyaamal,
.
payanatru poyina,
.
en tamil moli tamil enbathaal!!
Comments
Post a Comment