2015 new year welcome wishes, tamil kavithai theevu – aravinth yohan
புத்தாண்டு வரவேற்ப்பு கவிதை 2015
Nalla uravugal sila thanthu,
kavalikal pala thanthu,
Vetrikal sila thanthu,
vethanaikal pala thathu,
Uyirkal sila thanthu,
uyirkal pala eduthu,
Salugai sila thanthu,
oolal pala perugi,
Nanban, kathalan , saamiyar, aasiriyar
ena kamathal pala pengalin uyir pali kondu
Pala vadukkalai sumanthu
inimaiyai nagarum 2014
Varapogum varudamathu
makkalukku villipunarvum, paguththarivum
amaiya ,
vaalakaiyil vetrigal kuvinthu
anaivarukum inbam peruga,
Puththandu nal vaalthukkal 2015
Puththaandu vaalthu tamil kavithai 2015
புத்தாண்டு வரவேற்ப்பு கவிதை 2015
நல்ல உறவுகள் சில தந்து
கவலைகள் பல தந்து ,
வெற்றிகள் பல தந்து ,
வேதனைகள் பல தந்து ,
உயிர்கள் சில தந்து
உயிர்கள் பல எடுத்து ,
சலுகைகைகள் தந்து
ஊழல்கள் பெருகி ,
நண்பன், காதலன் முதல்
ஆசிரியர் , சாமியார் வரை
கற்பழிப்பு பல பெருகி ,
பல வடுக்களை சுமந்து
இனிமையாய் நகரும் 2014.
வர போகும் வருடம்
மக்களுக்கு விழிப்புணர்வும் , பகுத்தறிவும்
பெருக ,
வாழ்கையில் வெற்றிகள் குவிந்து
மகிழ்ச்சி பெருக ,
அனைவருக்கும்
2015 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !! ☻♥
HAPPY NEW YEAR 2015
Comments
Post a Comment