இந்த தமிழ் கவிதை தீவு தளத்தில் 600 கும்
மேற்பட்ட கவிதைகளை பதிவு செய்துள்ளேன் !!
இப்பொழுதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம்
நல்ல கவிதைகளை பதிவிட்டு வருவதில்
மகிழ்ச்சி !!
தற்பொழுது புதிதாய் ஒரு ஆங்கில தளம்
ஒன்றை தொடங்கியுள்ளேன் !! அது
www.tipsrider.com அதில் மொபைல் சம்மந்தமான பதிவுகளும்
பிளாக்கர் சம்மந்தமான பதிவுகளும் பதிவிட்டு வருகிறேன் !!
பயனுள்ள தகவல்களும் , பொழுதுபோக்கு தகவல்களும்
பதிவிட உள்ளேன் !!!
அது புதிய தளம் என்பதால் உடனே அனைவரையும்
சென்றடையாது !! எனவே நண்பர்களே உங்களுக்கு
நேரம் கிடைக்கும் போது tipsrider.com தளத்தை
பார்வையிடுங்கள் !! எனக்கு தெரிந்த எளிமையான
ஆங்கிலத்தில் மட்டுமே பதிவிடுகிறேன் !!!
தமிழ் நண்பர்கள் பெரும்பாலனோர் தங்களுக்கு
நிறைய அறிவு இருந்தாலும் வலைத்தளம் தொடங்க
முன்வருவது இல்லை !!! உங்களுக்கு விருப்பம்
இருந்து வழிகாட்டி இல்லாமல் இருந்தால் என்னை
தொடர்பு கொள்ளுங்கள் !! என்னை பற்றி என்ற தலைப்பில்
என்னை பற்றிய முழு தகவலும் உள்ளது !!
தமிழ் தெரிந்தவர்களுக்கும் ,
தமிழர்களுக்கும் உதவுவதில் தனி மகிழ்ச்சி !!
என் புதிய தளம் www.tipsrider.com
நன்றி நண்பர்களே !!
Comments
Post a Comment