Tamil manithan kavithai, manithan kavithai, manithabimanam kavithai,
மனிதன் கவிதை, man poem in tamil, kavithai about manithan , makkal kavithai
Kaatrinaal pinaikka patta
uyirkal naam!!
.
Saathiyal pirikka patta
mirugangal naam!!
.
soolnilaiyal odukka patta
manitharkal naam!!
.
mooga noolil veeram kaattum
kolaikal naam!!
.
poraamai nam udan pirappu
santhegam nam raththa sontham!!
.
Enge selgiraan manithan??
seththu ponatho manitham??
Tamil manithan kavithai – மனிதன் கவிதை
காற்றினால் பிணைக்கப் பட்ட
உயிர்கள் நாம் !!
.
சாதியால் பிரிக்கப் பட்ட
மிருகங்கங்கள் நாம் !!
.
சூழ்நிலையால் ஒடுக்கப் பட்ட
மனிதர்கள் நாம் !!
.
முகனூலில் வீரம் காட்டும்
கோழைகள் நாம் !!
.
பொறாமை நம் உடன் பிறப்பு ,
சந்தேகம் நம் ரத்த சொந்தம் !!
.
எங்கே செல்கிறான் மனிதன் ??
செத்து போனதோ மனிதம் ???
—————————————————————-
Tamil manithan kavithai, manithan kavithai, manithabimanam kavithai,
மனிதன் கவிதை, man poem in tamil, kavithai about manithan, makkal kavithai.
Comments
Post a Comment