Tamil new year arivurai kavithaigal 2015

Tamil new year kavithai, tamil 2015 happy new year kavithaigal, aim poem
puthathandu arivurai kavithai, tamil lachiya kavithai 2015 , vaalvil ilakku kavithai

நண்பர்கள் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ….!!!!

2015 இந்த வருடமும் உங்கள் ஆதரவுடன்
என் கவிதை பயணம்
இந்த வலைத்தளத்தில்தொடர்வதில்
மிக்க மகிழ்ச்சி !!

இந்த புத்தாண்டில் அனைவரும்
தனக்கென்று ஒரு இலக்கை உருவாக்கி கொள்ளுங்கள் !!

இலக்கு என்பது உங்கள் தகுதி , விருப்பம் , வயது
இதனை அடிப்படையாய் கொண்டு இருக்க வேண்டும் !!

உங்கள் லட்சிய பாதையில்
ஒவ்வொரு நாளும் முன்னேறி செல்லுங்கள் !!

உங்களுக்கென நீங்களே ஒரு பாதையை
உருவாக்கி கொள்ளுங்கள் !!

ஆண்களாய் இருந்தாலும் பெண்களாய் இருந்தாலும் 
தனகென்று இலக்கெல்லாமல் வாழ்வது
நடைபிணமாய் வாழ்வதற்கு சமம் !!

என்னை போன்ற நண்பர்களும் , தோழிகளும்
அதிகம் என் தளத்தை அதிகம் பார்வையிடுவதால்
இதனை ஒரு சிறு அறிவுரையாய் எடுத்து வாழ்கையில்
வெற்றி பெறுங்கள் !!

உங்கள் இலக்கு வெற்றியடைய வாழ்த்துக்கள் !!

என்றும் உங்கள் நண்பன்
-அரவிந்த் யோகன் ☻♥
 READ HERE:

Tamil new year kavithai, tamil 2015 happy new year kavithaigal, aim poem
puthathandu arivurai kavithai, tamil lachiya kavithai 2015 , vaalvil ilakku kavithai

Comments