Matham pirachanai kavithai - kadavul

matham pirachanai kavithai, kadavul pirachanai kavithai, matham problem kavithigal,
religion poem in tamil, matha kavithai 2015,  மதப் பிரச்சனை கவிதை, கடவுள்  பிரச்சனை கவிதை

matham pirachanai kavithai, kadavul pirachanai kavithai

Ellaa mathamum sammatham entru sollum
ungalaalum pirachanai illai.

Mathathai verukkum silaralaalum
pirachani illai.

Kadavul nambikkai illatha
ennaalum pirachanai illai

En kadavul mattum than kadavul
entru sollubavarkalal thaan
moththa pirachanaiyum!!

Mathangal verupattaalum manitham kaapom!!

Read here also:

மதப்பிரச்னை கவிதை – கடவுள்  பிரச்சனை கவிதை

எல்லா மதமும் சம்மதம் என்று சொல்லும் 
உங்களை போன்றோர்களாலும்   பிரச்சனை இல்லை .
மதத்தை வெறுக்கும் சிலராலும் 
பிரச்சனை இல்லை 
கடவுள் நம்பிக்கை இல்லாத 
என்னை போன்றோர்களாலும்  பிரச்சனை இல்லை .
என் கடவுள் மட்டும் தான் கடவுள் 
என்று சொல்லி திரிபவர்களால் தான் பிரச்சனையே !!!
மதங்கள் வேறுபட்டாலும் மனிதம் காப்போம் !!

matham pirachanai kavithai, kadavul pirachanai kavithai, matham problem kavithigal,
religion poem in tamil, matha kavithai 2015,  மதப் பிரச்சனை கவிதை, கடவுள்  பிரச்சனை கவிதை

Comments