kathalar thinam kavithai 2015 - காதலர் தினக்கவிதை

kathalar thinam kavithai, lovers day kavithaigal, kadhalar thina kathal kavithai, sollatha kathal kavithai, natpu kathal kavithai 2015,   காதலர் தினக்கவிதை 2015, tamil lovers day poem

இந்த கவிதை ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருந்தும் வகையில் எழுதிய காதல் கவிதைகளில் ஒன்று , பிடித்திருந்தால் கருத்தை மறவாமல் தெரிவியுங்கள் !!!

காதல் மொழி-tamil kathal

காதல் மொழி-tamil kathal
tamil kathalar thinam kavithai, lovers day poem in tamil

Tamil kadhalar thinam kavithai 2015

Ennai kathalikka thudikkum
idhayangal pala irunthaalum,

En idhayam enguvanthu un
anbukkaga thanada,

Natpai ni palginaalum
ennaal mudiya villi yada,

Ovvoru kathalar thinamum kanmunne kadathu sellla,

Nam kathal mattum enulle kattu theeyai eriya,

Solla mudiyatha thavipugalal,

Iravil thoogamal kaaythu pona imaigal ellam,

Pagalil kanneeral ilaipaara,

Intha kathalar thinamavathu en kathalai unarvaayo

En thozha/thozhi……..!!

Read more:
1. Unmai kathal kavithai – உண்மை காதல்
2. உண்மை காதல் 

காதலர் தினக் கவிதை 2015

lovers day poem in tamil 2015

என்னை காதலிக்க 
பல இதயங்கள் இருந்தாலும் ,
என் இதயம் ஏங்குவது என்னமோ உன் 
அன்பிற்காக மட்டும் தானடா !!
நட்பாய் நீ பழகினாலும் ,
என்னால் முடியவில்லையடா,
ஒவ்வொரு காதலர் தினமும் 
கண் முன்னே கடந்து செல்ல ,
நம்  காதல் மட்டும் காட்டு தீயாய் 
என்னுள் எரிய ,
சொல்ல முடியாத தவிப்புகளால் ,
இரவில் தூங்காமல் காய்ந்து போன இமைகள் எல்லாம் ,
கண்ணீரால் பகலில் இளைப்பாற ,
இந்த காதலர் தினமாவது என் காதலை 
உணர்வாயோ என் தோழா/தோழி  !!!
READ HERE ALSO:
காதல் மொழி-tamil kathal
காதல் விபத்து-kaathal vibathu
காதல் மொழி-tamil kathal
காதல் விபத்து-kaathal vibathu
Tags: kathalar thinam kavithai, lovers day kavithaigal, kadhalar thina kathal kavithai, sollatha kathal kavithai, natpu kathal kavithai 2015,   காதலர் தினக்கவிதை 2015, tamil lovers day poem

Comments