பயத்தில காதலிக்கிறேன்...! on July 21, 2013 Get link Facebook X Pinterest Email Other Apps நீ எனக்கு கிடைத்துவிடுவாய் என்கிற நம்பிக்கையை விட நீ எனக்கு கிடைக்காமல் போய்விடுவாயோஎன்கிற பயத்தில்தான்உன்னை அதிகம் காதலிக்கிறேன்…!அது புரியாமல நீ என்னை இன்னும் இன்னும் பயபடும் படியாக நடக்கின்றாய்…! Comments
Comments
Post a Comment